Sunday, November 15, 2015

விவசாயம்

       மனிதனுக்கு பசி இருக்கும் வரை விவசாயம் அழியாது. ஏழைகள் கையில் இருக்கும் விவசாயம் நாளை கார்பரேட் கம்பெனிக்கு மாறும்போது அரிசி விலை தங்கத்தை விட அதிகமாகும். அப்பொழுதுதான் விவசாயிகளின் அருமை இந்த நாட்டிற்கே தெரியும். “வெள்ளாமை பட்டு போச்சேன்னு தூக்குல தொங்குற விவசாயிகிட்ட சுயநலம் இருந்தாலும் ஊருக்கே சோறு போடனும்னு நினைக்கிற பொதுநலவாதிதான் விவசாயி” ஆனால் அதே விவசாயி இன்று கஞ்சிதொட்டிக்கும், ரேஷன் அரிசிக்கும் வரிசையில் நிற்கிறான். இதற்கெல்லாம் காரணம் நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் அதற்கு காரணமான விவசாயியை நினைக்காததும், இன்வஸ்மெண்ட்(INVESTMENT) என்ற பெயரில் நிலத்தை வாங்கி அதை எதற்கும் உதவாத நிலமாக மாற்றி வைத்திருக்கும் சில பேரின் மனமும்தான். அதே நிலம் உழைக்கும் விவசாயிடம் இருக்கும் போது அது பல பேருக்கு பயன்பட கூடிய நிலமாக இருக்கும்.
      
       நாம் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு விவசாயின் சாவிற்க்கு பின்னால் அழிய போவது அவர் குடும்பம் மட்டுமல்ல அடுத்து வரும் நம் தலைமுறையும் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

#சிவக்குமார்

Monday, September 28, 2015

கடவுள் பெயரில் பிரிவினை

கடவுள் என்ற பெயரை வைத்து இந்த சமுதாயத்தில் நடைபெறும் கட்டுப்பாடுகளும் அநீதிகளும் இன்னும் பல மனிதநேயமற்ற செயல்களும் இந்த 21ம் நூற்றாண்டிலும் நிகழ்வதை பார்க்கும் போது நாமெல்லாம் பகுத்தறிவு பெற்ற மனித சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. அறிவிற்கு எட்டிய கடவுள்களையெல்லாம் புறம் தள்ளிவிட்டு சமந்தமில்லாத வெறும் நம்பிக்கை சார்ந்த கடவுள்களை ஏன் ஏற்றுக் கொண்டோம் என்று தெரியவில்லை. இந்த வகையில் கிறித்துவம் மற்றும் முஸ்லீம் மதங்களை பாராட்டலாம். பல சீர்திருத்த கருத்துக்களைக் கூறிய இயேசுநாதரையும், நபிகள்நாயகத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டது உண்மையில் பாராட்டத்தக்கது. ஆனால் நாம் பல சீர்திருத்த கருத்துகளை எடுத்துக்கூறிய புத்தர், மகாவீரர் போன்றவர்களை ஏன் புறக்கணித்து விட்டோம் என்று தெரியவில்லை. 
இதற்கு பின்னால் பல அரசியல் செயல்களும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதுமட்டும் காரணமா? இல்லை அவர்கள் கூறிய நற்கருத்துகளை நம் வாழும் இந்த வாழ்க்கைக்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்ளும் தனமை இல்லாத காரணத்தால்தான் இதை புறக்கணித்து விட்டோம் என்று தோன்றுகிறது. அதற்கு காரணம் நாம் பின்பற்றும் நம்பிக்கை சார்ந்த கடவுள்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் நம்பிக்கையை மாற்றிக் கொள்ளலாம் என்ற சலுகையாக கூட இருக்கலாம். ஆம் நமக்கு என்ன பிடிக்கிறதோ அதுதான் கடவுளுக்கும் படைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு நாம் சைவமாக இருந்தால் கடவுளையும் சைவத்திற்கு மாற்றி விடுகிறோம். நாம் அசைவமாக இருந்தால் அதேபோல் கடவுளையும் அசைவத்திற்கு மாற்றி விடுகிறோம். இதுபோன்ற வசதிகள் மனிதர்கள் தோற்றுவித்த மதங்களில் இல்லாததால் அவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை போலும். இதிலிருந்து எந்த ஒரு சூல்நிலையிலும் நம் சௌகரியங்களை விட்டுக்கொடுக்க தயாராகயில்லை என்பது தெளிவாகிறது.
எவ்வளவுதான் நாம் நாகரிகமாக வாழ்கிறோம் என்று சொல்லிக் கொண்டாலும் இனம், மொழி, சாதி என்ற வட்டத்திற்குள் இருந்து வெளியே வரவில்லை. அதற்கு சான்றாக இப்பொழுதும் பல ஊர்களில் நடந்து கொண்டிருக்கும் இனவேறுபாடு, சாதி வேறுபாடு இன்றும் உள்ளதைக் கூறலாம்.
ஒரு கிராமத்தில் இருவேறு பிரிவைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். அங்கு ஒரே கடவுள்தான் ஆனால் இரண்டு கோயில்களில் இருக்கிறார். ஒருவர் கோவிலுக்குள் இன்னொருவர் வர அனுமதியில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் பிற்படுத்தப்பட்டவர்களின் கோயிலினுள் தாழ்த்தப்பட்டவர்கள் வர அனுமதி கிடையாது. இன்றுவரை இந்த நிலைமைதான் பல ஊர்களிலும் உள்ளது. ஏன் இந்த பிரிவினை? அனைவரும் மனிதர்கள்தானே. அது கோயிலில் இருக்கும் கடவுளுக்கு தெரியாமல் இருக்கலாம் மனிதர்களாகிய நமக்கும் ஏன் தெரியவில்லை. அதேபோல் தாழ்த்தப்பட்டவர்க்ளின் கோயிலில் உள்ள கடவுள் பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் தெருப்பக்கம் வரகூட அனுமதியில்லை. ஏன் இந்த அடக்குமுறை? மனிதர்களில் இந்த ஒரு நிகழ்வில் மட்டுமே இவ்வளவு ஏற்றத்தாழ்வு இருக்கும்போது நாம் எப்படி ஒரு நாகரிக ம்னிதர்கள் என்றும் நாகரிக சமூகத்தில் வாழ்கின்றோம் என்றும் சொல்லிக் கொள்ள முடியும். இன்னும் நாம் முழுமையான நாகரிக மனிதர்களாக மாறவில்லை என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது.
இதில் மட்டும்தான் ஏற்றத்தாழ்வா? இல்லை இதுபோல் பலவற்றைக் கூறலாம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்தான் இந்த சாதியை பிடித்துக் கொண்டிருக்கப் போகிறோம். சாதியை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அனைத்து மக்களையும் சம்மாக மதிக்கும் நிலையாவது உருவாக வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கும்.
இது மட்டும்ல்லாமல் ம்ற்றொரு கொடுமை அரசாங்கம் நடத்தும் கோயில்களில் சமீபகாலங்களில் நடைமுறையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதாவது பணம் இருப்பவர்கள் தான் முதலில் க்டவுளை பார்க்க முடியும் இது என்ன கொடுமை. காசு இருப்பவர்கள்தான் கடவுளை பார்க்க வேண்டுமென்றால் காசு இல்லாதவர்கள் நிலைமை? இங்கு பணம் என்பது மக்களிடத்தில் பிரிவினையை உண்டாக்குகிறது. வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் மனிதன் கடவுளை வைத்தும் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான் என்பதுதான் உண்மை. இவ்வாறு கடவுள் என்ற பெயரில் சமூகத்தில் மனிதகளிடம் பிரிவினையை ஏற்படுத்திவிட்டோம்.

Monday, August 24, 2015

அறிந்திடாத பயனுள்ள பல இணையதளங்கள் !


1) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
2) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
3) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
4) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள்
மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm…
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/…/loa…/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/…/education…/el_indian/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல்
அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும்
 பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை
 வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.tnpsctamil.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
http://www.tettnpsc.com/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய
தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-tra…
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-c…
3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
G. பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு
 செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும்
 மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php
6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும்
 இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை
தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம்
மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக
தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில்
தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக
 இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை
இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL
SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP
சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
 மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/
I. வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய
மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html
J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/…/appforms/soci…/wses_bankloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம்
மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/…/socialwelfa…/socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட
பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf
7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc
http://www.tnreginet.net/…/Comp_Marriage_Application_Tamil.…
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் –
சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamilt…/appforms/pdf-patta-transfer.pdf
K. விவசாய சந்தை சேவைகள் (Online)
1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/
2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agricu…/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/
3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineC…/categorywiseallvarietyreport.aspx
4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/
5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/…/database-of-growers-federations-farmers-a…/
6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php
7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/
9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/
L. தொழில் நுட்பங்கள்
1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/…/Agricul…/agri_index_ta.html
http://www.agritech.tnau.ac.in/…/crop_pro…/crop_prot_ta.html
2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/we…/availabilityReports.php…
3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html
4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/…/post_…/post_harvest_ta.html
5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/…/bio_fuels/bio_fuels_ta.html
M. வேளாண் செய்திகள்
1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html
http://www.agritech.tnau.ac.in/…/crop_pro…/crop_prot_ta.html
2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/…/sustainabl…/susagri_ta.html
3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/…/farm_en…/farm_enter_ta.html
4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/…/nutrition/nutrition_ta.html
5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/…/farm…/farm_innovations.html
N. திட்டம் மற்றும் சேவைகள்
1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html
2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/…/…/govt_serv_schemes_ta.html
3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/…/dev_blo…/indextnmap_ta.html
4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm
5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/…/crop_insu…/crop_ins_ta.html
6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html
7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/
9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html
10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html
11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html
12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/…/tnau_…/tnau_publish_ta.html
O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்
1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/…/hortic…/horti_index_ta.html
2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/…/agr…/agriengg_index_ta.html
3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/…/seedcertification_index_ta…
4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/…/org_…/orgfarm_index_ta.html
5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/…/sericul…/seri_index_ta.html
6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/…/…/forestry_tamil_index.html
7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/…/fisheri…/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/
9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html
http://www.tnsamb.gov.in/fertilizers.html
10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php
P. போக்குவரத்து துறை
1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf
2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transpo…/registerGrievanceLoad.do
3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html
4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do
5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do
6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do

Tuesday, April 15, 2014

GETA (Spoken English, Hindhi, French and Computer Training Centre),Namakkal.



GETA
(Global Educational Training Academy)

 (Spoken English, Hindi, French Training Available)
Near Old Ramesh Theater Building, Trichy Main Road, Namakkal.
Contact : 8526811103, 9790077524 

SUMMER COMPUTER COURSES – 2015

DISCOUNT UPTO 50%
Duration: 1 Month                                                     Time: 1 Hr
Junior Level Computer Applications (Package1)     Fees: 4000
v  Windows
v  Ms – Paint
v  Notepad
v  WordPad
v  Microsoft Office Word
v  Microsoft Office Excel
v  Microsoft Office PowerPoint
v  Introduction to Website Browsing
Duration: 2 Months       (Advance Level Courses)    Time: 1 Hr
Senior Level Computer Applications (Package1)     Fees: 10000
v  Microsoft Office 2007(Word, Excel, PowerPoint)
v  C & C++ Programming
v  Introduction to Website Browsing
Senior Level Computer Applications (Package2)     Fees: 10000
v  C & C++ Programming
v  HTML, DHTML
v  Introduction to Website Browsing
Senior Level Computer Applications (Package3)     Fees: 10000
v  C & C++ Programming
v  Core Java
v  Introduction to Website Browsing
Duration: 1 Month                                                                         Time: 1 Hr
Certificate in Information Technology                      Fees: 6000
v  Computer Fundamentals
v  Introduction to Hardware and Software
v  Windows 7 (Paint, Notepad, WordPad)
v  Microsoft Office Word 2007
v  Microsoft Office Excel 2007
v  Microsoft Office PowerPoint 2007
v  Microsoft Office Access 2007
v  Introduction to Photoshop CS
v  Introduction to Programming Languages
v  Introduction to Website Designing
Certificate in Web Designing                                   Fees: 6000
v  Introduction to Website
v  Introduction to Web Development Tools
v  HTML, DHTML
v  CSS, JavaScript
v  Introduction to Dreamweaver
v  Introduction to Flash
Duration: 1 Month                                                    Fees: 6000
  1. Certificate in Ms-Office
  2. Certificate in C
  3. Certificate in C++
Duration: 1 Month           Time: 2 Hrs                      Fees: 10000
  1. Certificate in C & C++
  2. Certificate in Java